thanjavur தஞ்சாவூரில் விதொச பயிற்சி வகுப்பு நமது நிருபர் மே 21, 2019 அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு தஞ்சாவூரில் சனிக் கிழமை நடைபெற்றது.